ஆம்பூர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
" alt="" aria-hidden="true" />
எந்தக் கடையும் திறக்க அனுமதி இல்லை
மார்க்கெட்டிலும் கடைகள் இயங்காது
இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் இயங்கக் கூடாது
மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்
அவசர காரணமின்றி வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது
மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் வார்டுகள் தோறும் அரசின் சார்பாக விற்கப்படும்
மேற்காணும் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகி உள்ளது